LATEST NEWS17 hours ago
1999-க்குப் பிறகு முதன்முறை…சூரியனை முழுமையாக மறைக்கப்போகும் நிலவு…”2026-ன் மிகப்பெரிய வானியல் திருவிழா…உலகையே உற்றுநோக்க வைக்கும் முழு சூரிய கிரகணம்…!
லகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு அரிய வானியல் நிகழ்வாக, வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. கடந்த 1999-ஆம் ஆண்டிற்குப் பிறகு,...