LATEST NEWS2 months ago
அதை உடனடியாக அகற்றுங்க.. விஜய் தோற்றத்தில் விநாயகர் சிலை… சீறிய நயினார் நாகேந்திரன்..! தவெக நிர்வாகிகளை கைது செய்ய பாஜக கடும் வலியுறுத்தல்..!!
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை முதல்-அமைச்சர் விஜய் தோற்றத்தில் வடிவமைத்துக் காட்சிப்படுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான மக்களின்...