CRIME1 day ago
அடிப்பாவி..! கள்ளக்காதலனை வீட்டில் பார்த்த புருஷன்… கழுத்தை நெரிச்சு கொன்னுட்டு விபத்துன்னு டிராமா போட்ட கொடூர மனைவி..! என்சிஎல் அதிகாரி மரணத்தில் திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தின் சக்திநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சாலை விபத்து என சந்தேகிக்கப்பட்ட கொலை வழக்கின் உண்மையை காவல்துறை கண்டறிந்துள்ளது. என்சிஎல் பீனாவில் மூத்த ஓவர்மேனாக பணியாற்றி வந்த ரமாசங்கர் மிஸ்ரா...