CRIME19 hours ago
“சினிமா பாணியில் நடந்த மெகா கொள்ளை..” விபத்து போல் நாடகமாடி காரிலிருந்த ரூ.14 லட்சம் அபேஸ் செய்த கும்பல்.. வைரலாகும் வீடியோ..!!
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள படேல் நகர் பகுதியில், கவனத்தைத் திசைதிருப்பும் விதமாகத் திட்டமிட்டு இருசக்கர வாகன விபத்தை ஏற்படுத்தி, காரில் இருந்த 14 லட்சம் ரூபாய் பணத்தைத் திருடிய வழக்கில் 7 பேரைப் போலீசார்...