CRIME21 hours ago
அடக்கடவுளே.. சாலையோரம் நடந்து சென்ற பெண்ணுக்கு எமனாக வந்த கார்.. ஜீப்பிற்கு அடியில் சிக்கிய கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் நலகர் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் மீது பயங்கரமாக மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் சிக்கிப் படுகாயமடைந்துள்ளார். அதிவேகமாக வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை...