LATEST NEWS2 minutes ago
“உயிரோடு இருந்தப்போ வாழவிடல… செத்ததுக்கப்புறமாவது இங்கயே இருக்கட்டும்..” கணவன் வீட்டு வாசலிலேயே உடலை வைத்து இறுதிச் சடங்கு செய்த உறவினர்கள்..!!
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இங்குள்ள சதர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட முகமதுபூர் பதாஹி கிராமத்தில், விபா தாக்கூர் (35) என்ற திருமணமான பெண் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை...