CINEMA4 months ago
“விமர்சனங்கள் வந்தால் நான் வளர்கிறேன் என்று அர்த்தம்…” கிண்டல் செய்தவர்களுக்கு மாளவிகா மோகனன் கொடுத்த நெத்தியடி பதில்…!!
தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் மூத்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தது தொடர்பாக நடிகை மாளவிகா மோகனன் மீது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இது குறித்த கேள்விக்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிலளித்த...