LATEST NEWS3 months ago
“கொஞ்சம் தண்ணி குடுங்க.. கதறிய பயணி… காசு கொடுத்தாத்தான் தண்ணி..!” கறார் காட்டிய வியட்ஜெட் ஊழியர்கள் .. நடுவானில் உயிருக்குப் போராடிய பயணிக்கு நேர்ந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ..!!
யதுப்ரியம் மேத்தா என்ற பயணி தனது வயதான தாயாருடன் வியட்ஜெட் விமானத்தில் பயணித்துள்ளார். விமானம் புறப்பட்ட பிறகு, அவரது தாயார் தனது வழக்கமான மருந்தை உட்கொள்வதற்காக விமானக் குழுவினரிடம் ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டுள்ளார். இது...