LATEST NEWS2 hours ago
பகீர்.. 30,000 அடி உயரத்தில் திடீர் கூச்சல்… நடுவானில் சக பயணியோட கழுத்த நெரிச்ச நபர்.. கடைசியில பிளேன் சீட்டோட வச்சு டேப் போட்டு கட்டிய பயணிகள்… அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடித்த பயங்கர மோதல்…!!
வியாழக்கிழமை இரவு, டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த்திலிருந்து நியூவார்க்கிற்குச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் பயணி ஒருவர் திடீரென வன்முறையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அந்த விமானம் அவசரமாக பால்டிமோருக்குத் திருப்பி விடப்பட்டது. விமானம் புறப்பட்ட சுமார் இரண்டு...