LATEST NEWS2 months ago
இதெனப்பா கூத்த இருக்கு..! “உங்க மேல ரொம்ப வியர்வை நாத்தம் அடிக்குது” காசைத் திருப்பிக் கொடுத்துட்டு.. “தயவுசெஞ்சு இனி ஜிம்முக்கு வராதீங்க” என துரத்தியடித்த நிர்வாகம்..!!!
சீனாவின் ஹாங்ஜோ (Hangzhou) நகரில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடம் , ‘ஷி’ என்ற நபரின் உடலில் இருந்து வீசிய கடுமையான பசிநாற்றத்தின் காரணமாக, அவரது 3 ஆண்டு கால உறுப்பினர் சேர்க்கையை (Membership) ரத்து...