CRIME2 hours ago
நள்ளிரவில் பயங்கரம்.. வியாபாரிகளுக்கு இடையே வெடித்த மோதல்.. இடையில் சிக்கிய 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்.. நடுங்க வைக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தின் அமரியா நகரில், ராம்லீலா கமிட்டி கூட்டத்தின் போது இரு தரப்பு குப்தா வியாபாரிகளுக்கு இடையே ஏற்பட்ட பழைய கணக்கு வழக்கு தகராறில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு உடன்பிறந்த சகோதரர்கள்...