CINEMA2 years ago
செம டிரெண்டிங்கில் “வாட்டர் பாக்கெட்” பாடல்…. 27 மில்லியன் வியூஸ் கடந்தது…!!
நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்தால் திரைப்படம் ராயன் .இந்த படம் ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தம்பிகளும், ஒரு தங்கையும்...