பிஹார் மாநிலத்தில் நவராத்திரி வழிபாட்டிற்காகத் தொடர்ந்து 9 நாள்கள் கடுமையான விரதமிருந்த பெண் ஒருவர், சடங்குகள் முடிந்த மறுநாளே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்தி என்ற பெயரில் உணவு மற்றும் தண்ணீரின்றி...
பீகார் மாநிலம் சுபௌல் மாவட்டத்தில் உள்ள திருவேணிபஞ்ச் மேளா மைதானக் கோயிலில், தனது தந்தையின் உடல்நலனுக்காக பெண் ஒருவர் நவராத்திரி திருவிழாவின் போது கடுமையான விரதத்தை மேற்கொண்டுள்ளார். வாசுதேவ் சர்தார் என்ற தனது தந்தைக்கு சில மாதங்களுக்கு...