LATEST NEWS4 years ago
விரைவில் கார்த்திக் திரைப்படத்தின் இரண்டாவது பாகம்…! வெளியான தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!
கார்த்திக் நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கார்த்திக் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான சர்தார் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை...