LATEST NEWS3 years ago
விற்பனைக்கு வரும் விஜய் டிவி… டிஸ்னி நிறுவனம் திடீர் முடிவு… போட்டி போடும் பிரபல மூன்று நிறுவனங்கள்…!!
தமிழ் சின்னத்திரையை பொறுத்தவரையில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது தான் விஜய். இந்த தொலைக்காட்சியை ஸ்டார் குழுமம் வாங்கிய பிறகு ஸ்டார் விஜய் ஆனது. அதன் பிறகு அதனை உலக அளவில் புகழ்பெற்ற டிஸ்னி நிறுவனம்...