LATEST NEWS1 day ago
யாருப்பா இந்த பையன்..?! 6 வயதில் தொடங்கிய சிறிய முயற்சி… 12 வயதில் உலகையே வியக்க வைத்த குட்டி ஹீரோ..! விலங்குகளைக் காப்பாற்ற சிறுவன் செய்த மாஸ் காரியம்..!!
லண்டனைச் சேர்ந்த 12 வயது சிறுவன் விலங்குகளை பாதுகாக்க செய்துள்ள செயல் உலக நாடுகளையே வியக்க வைத்துள்ளது. தெற்கு லண்டனில் கேம்பர்வெல் பகுதியைச் சேர்ந்த லியோ சோர்டெல்லோ-சவாலே என்ற 12 வயது சிறுவன் விலங்குகளை பாதுகாப்பதற்கு...