LATEST NEWS2 minutes ago
“5 ஆண்டுகள் வாரண்டி, IS தரப் பாகங்கள் கட்டாயம்” மாணவர்களுக்கான நவீன சைக்கிள் திட்டத்தில் ஹீரோ நிறுவனத்திற்குத் தமிழக அரசு அதிரடி நிபந்தனைகள்..!!
தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நவீன சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், சைக்கிள்களைத் தயாரித்து வழங்கவுள்ள ஹீரோ நிறுவனத்திற்குத் தமிழக அரசு கடுமையான தர நிபந்தனைகளை விதித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சைக்கிள்களின்...