LATEST NEWS2 hours ago
BREAKING:வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.. புதிய உச்சம்..!!
சென்னையில் இன்று ஒரே நாளில் எரிபொருட்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மாற்றத்தின்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.69 கூடி ரூ.109.45-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.71 எகிறி ரூ.101.26-க்கும் விற்பனையாகிறது. இந்த திடீர் விலையேற்றம் நடுத்தரக்...