CINEMA29 minutes ago
20 வருஷ ரகசியம் உடைந்தது..! வில்லு பிரஸ் மீட்டில் விஜய் ‘சைலன்ஸ்’ எனக் கத்தியதன் உண்மைப் பின்னணி.. பல வருட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜ்குமார் பெரியசாமி..!!
2009-ம் ஆண்டு வெளியான வில்லு திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஜய் திடீரென ‘சைலன்ஸ்’ என ஆக்ரோஷமாகக் கத்தியதற்கான உண்மையான காரணத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தற்போது விளக்கியுள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் வெளியான அந்தப் படத்தின்...