CRIME22 minutes ago
“நொடியில் உயிரைப் பறிக்க வந்த எமன்..” பைக்கில் சென்ற தம்பதி மீது விழுந்த ராட்சத விளம்பரப் பலகை… பதைபதைக்கும் சிசிடிவி வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் பகுதியில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கணவன் மற்றும் மனைவி மீது ராட்சத விளம்பரப் பலகையைத் தாங்கி நின்ற இரும்புத் தூண் திடீரென முறிந்து விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது....