LATEST NEWS2 hours ago
“9 கண்டிஷன்… 3 பெரிய ஆபீஸர் சைன்..” இனி நினைச்ச உடனே விவசாய நிலத்தை பிளாட்டா மாத்த முடியாது… தமிழக அரசின் புது ரூல்ஸால் திணறும் நில உரிமையாளர்கள்..!!
தமிழக அரசு விவசாய நிலங்களை மாற்றுவதற்கான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. நில ஆவணங்கள், சுற்றுப்புற விவரங்கள், நீர் வெளியேறும் வசதி உள்ளிட்ட 9 முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது....