LATEST NEWS1 hour ago
“ஐயோ.. போராடச் சென்ற இடத்தில் நேர்ந்த பெருஞ்சோகம்…” நடுவழியிலேயே பறிபோன 71 வயது விவசாயியின் உயிர்..! கண்ணீரில் மூழ்கிய விவசாயச் சங்கங்கள்..!!
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 71 வயதான கந்தசாமி என்ற விவசாயி, தவெக அரசுக்கு எதிராக திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்பதற்காக வேனில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பயணம் இடையிலேயே அவருக்கு திடீரெனக் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது....