LATEST NEWS1 month ago
“மணி கணக்கா காவல் நிலையத்துல காத்து கிடந்தேன்…” கதறும் பெண் பத்திரிகையாளர்… போராட்ட களத்தில் நடந்த அத்துமீறல்… வழக்கைப் பதிவு செய்யாமல் அதிகாரிக்கு உயர்பதவி வழங்கி அதிர்ச்சி..!!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறையில் முறைகேடாக லட்சக்கணக்கான வாக்காளார்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த செயல்முறையை தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பை மீறி தலைமை தேர்தல் ஆணையர் மேற்கொண்டதாக தகவல் வெளியான நிலையில்,...