LATEST NEWS2 days ago
“வாழ்க்கையே வெறுத்து போச்சு…” மனைவியின் தொல்லையால் 1700 அடி உச்சியிலிருந்து குதித்த கணவன்… திருமணமான 8 மாதங்களில் நடந்த சோகம்..! மரணத்திற்கு முன் வெளியிட்ட 13 நிமிட வீடியோவால் பரபரப்பு..!!
குஜராத்தின் ஹரிஷ்சந்திரகாட் பகுதியில், கொங்கண்கடா மலைகளில் ஒரு இளைஞர் தனது மனைவி மற்றும் மாமனார் வீட்டாரின் தொல்லையால் மனமுடைந்து, 1700 அடி ஆழமான பள்ளத்தாக்கில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அந்த இளைஞர்...