LATEST NEWS3 years ago
அம்மாடியோ இவ்வளவு பெரிய வீடா?…. கேரளாவில் இருக்கும் நடிகை ராதாவின் வீடு…. புகைப்படம் (உள்ளே)….!!!!
தென்னிந்திய சினிமாவில் 1980 களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை ராதா. இவர் நடித்த பெரும்பாலான படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் 80களில் இளைஞர்களின் கனவு...