LATEST NEWS3 weeks ago
“இனி சும்மா இருக்க முடியாது.. வீட்டை விட்டு விரட்டப்பட்ட மூதாட்டி..! விண்ணை முட்டும் வாடகைக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்..!!
ஸ்பெயினில் வீட்டுவசதி பற்றாக்குறை, விண்ணை முட்டும் வாடகை மற்றும் கட்டாய வெளியேற்றங்கள் ஆகியவற்றால் ஆத்திரமடைந்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் மற்றும் நாடு முழுவதும் உள்ள 50 நகரங்களில் நேற்று பல்லாயிரக்கணக்கான மக்கள்...