LATEST NEWS2 hours ago
டெல்லிக்கு பறந்த வீட்டு மசாலா பொடி பார்சல்… அமித் ஷாவுடன் நெருங்கும் CM விஜய்..? சந்திப்புக்கு பின் தவெக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட ‘ஸ்ட்ரிக்ட்’ ஆர்டர்..!!
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற அரசு, மத்திய அரசுடன் எத்தகைய அரசியல் உறவைக் கையாளப் போகிறது என்ற கேள்விக்கு விடை கொடுக்கும் வகையில் தற்போதைய நகர்வுகள் அமைந்துள்ளன. மாநில நலன்களை முன்வைத்து, டெல்லியோடு வீண் மோதல் போக்கைத்...