LATEST NEWS3 months ago
“எனக்கு கை, கால் இருக்கு. என் வேலையை நானே பாத்துக்கிறேன்” யாரும் வீடியோ எடுக்காதீங்க… ஆற்றை சுத்தம் செய்யும்போது கண்டிஷன் போட்ட அண்ணாமலை…!!
‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் மதுரை வைகை ஆற்றை சுத்தம் செய்யும் நற்பணியை, அதன் நிறுவனரான அண்ணாமலை இன்று தொடங்கி வைத்தார். தூய்மைப் பணியின்போது அங்கிருந்தவர்கள் வீடியோ எடுப்பதைத் தவிர்த்து, “எனக்கு கை, கால்...