LATEST NEWS3 months ago
ஐயோ வெண்டைக்காயா..? அப்படின்னு இனி சாதாரணமா நினைக்காதீங்க..! இத தெரிஞ்சா தினமும் சாப்பிடுவீங்க… என்ன ரகசியம்னு நீங்களே பாருங்க..!!
வெண்டைக்காய் நமது உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய தாதுக்களை வழங்கும் ஒரு சிறந்த காய்கறியாகும். இதில் உள்ள வளமான ஊட்டச்சத்துக்கள் காரணமாக, இதனை ஒரு சமச்சீரான ஆரோக்கிய உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ளலாம் என்று...