LATEST NEWS1 day ago
“இனி ஆயுசுக்கும் இங்க வரக்கூடாது..” ஆங்கிலம் பேச வரலனு வெயிட்டரை அறைந்த நபர்… வாழ்நாள் தடை விதித்து 5 ஸ்டார் ஹோட்டல் எடுத்த மாஸ் முடிவு..!!
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் 5 ஸ்டார் ஹோட்டலான தாஜ் ஹோட்டலின் கிளை நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் சாப்பிடுவதற்காக கடந்த வாரம் விருந்தினர் ஒருவர் வந்துள்ளார். அப்போது அவர் ஹோட்டலில் பணியாளர்...