CRIME2 hours ago
அடச்சீ… வேலை தருவதாகக் கூறி 5 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. 78 வயது பத்திரிகை அதிபரின் வெறிச்செயல்.. காமுகனுக்கு நீதிமன்றத்தின் மரண அடி தீர்ப்பு..!!
போபாலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5 சிறுமிகளை வரவழைத்து பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய முன்னாள் செய்தித்தாள் உரிமையாளரான 78 வயது பியாரே மியானுக்கு, போகோ சிறப்பு நீதிமன்றம் 10 ஆயுள்...