LATEST NEWS2 days ago
அடேயப்பா..! மின்சாரக் கொள்முதலில் திடுக்கிடும் புதிய விலை… 1யூனிட் ரூ.41.50க்கு வாங்க தமிழக அரசு முடிவு..!!
டிசம்பர் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் ஏற்படும் மின்சாரத் தேவையை சமாளிப்பதற்காக, வெளிச்சந்தையில் இருந்து 2,100 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மின்சாரக் கொள்முதலில் ஒரு யூனிட்...