LATEST NEWS3 weeks ago
“திமுகன்னா ஊழல்.. ஊழல்னா திமுக..!” அமலாக்கத்துறை ஆதாரங்களை அடுக்கி சட்டசபையில் விளாசிய முதலமைச்சர் விஜய்…! அலறிய திமுக எம்.எல்.ஏ-க்கள்..!!
சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதில் அளித்து பேசினார். அப்போது அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருந்ததாகவும், ஊழல் மற்றும் முறைகேடுகள்...