LATEST NEWS4 weeks ago
“சிவன் பிரபஞ்சத்தை அழிப்பவரா..?” வெளிநாட்டவர் சொன்ன ‘ஒரே ஒரு’ வார்த்தை… சிவ பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த நெகிழ்ச்சி வீடியோ..!!!
இந்து மதத்தில் சிவபெருமான் ‘பிரபஞ்சத்தை அழிப்பவர்’ என்று அழைக்கப்படுவதன் உண்மையான தத்துவார்த்தப் பின்னணியை, மேக்ஸ் பாண்டி என்ற வெளிநாட்டவர் விளக்கி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக ‘அழிப்பு’ என்ற வார்த்தையைத்...