LATEST NEWS2 months ago
“சம்பளத்தைப் பார்த்து ஏமாறாதீங்க..!” வெளிநாட்டு வாழ்க்கையின் அதிர்ச்சிப் பக்கத்தை உடைத்த… பாரிஸில் வசிக்கும் இந்திய இளைஞர்..!!
சமூக ஊடகங்களில் வெளிநாடுகளில் வாழும் மக்களின் பகட்டான வாழ்க்கையையும் அதிக சம்பளத்தையும் பார்த்து, பல இளைஞர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் செல்லக் கனவு காண்கிறார்கள். ஆனால், பாரிஸில் வசிக்கும் இந்திய இளைஞரான தனிஷ்க்...