LATEST NEWS2 hours ago
“என் நேர்மையை விற்க மாட்டேன்..!” 5 டாலர் கொடுத்த வெளிநாட்டவர்.. சாலையோரச் சலூன் கடைக்காரர் செய்த அந்த ஒரு காரியம்.. வியந்துபோன நெட்டிசன்கள்..!!!
இந்தியாவிற்கு முதன்முறையாக வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர், இங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களைக் கண்டு களித்து, சுவையான உணவுகளை உண்டு, இந்தியக் கலாச்சாரத்தை ரசித்து மகிழ்ந்துள்ளார். அப்போது தற்செயலாகச் சாலையோரத்தில் இருந்த ஒரு சிறிய...