VIDEOS4 years ago
நாங்க எல்லாம் அப்பவே அப்படி….! இப்ப சொல்லவா வேணும்….. பேருந்தில் ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டு நபர்….. பரபரப்பு….!!!!
பேருந்தின் பின்புறத்தில் ஒருவர் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு ஸ்கேட்டிங் செய்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. இந்தியாவில் உள்ள மக்கள் பலரும் பேருந்தில் செல்லும் போது படிகளில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றன....