LATEST NEWS3 months ago
“வெளிநாட்டுக்காரன் செஞ்சா நாகரிகம்… இந்தியன் செஞ்சா கேவலமா?.. வியட்நாம் ஏர்போர்ட்டில் நடந்த பகீர் அவமானம்.. கொதித்தெழும் நெட்டிசன்கள்..!!
வியட்நாம் விமான நிலையம் ஒன்றில் வெளிநாட்டுப் பயணிகள் தரையில் அமர்ந்து அமைதியாக உணவு உண்ணும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, பொது இடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய குடிமை உணர்வு மற்றும் அதுகுறித்த இரட்டை நிலைகள்...