CRIME3 weeks ago
“என் உழைப்பு எல்லாம் போச்சே..” விமான நிலையத்தில் கத்தியபடி கதறி அழுத பயணி.. செக்-இன் பேக்கில் காத்திருந்த அதிர்ச்சி.. வைரலாகும் கண்ணீர் வீடியோ..!!
வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாட்டிலிருந்து திரும்பிய பயணி ஒருவரின் செக்-இன் பேக் கிழிக்கப்பட்டு, அதற்குள் வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....