LATEST NEWS4 years ago
என்ன தயவு செஞ்சு வெளிய அனுப்புங்க….! இல்லன்னா நான் உண்ணாவிரதம் இருப்பேன்….. எச்சரித்த ஜி பி முத்து….!!!!
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. வெற்றிகரமாக முதல் வாரத்தை முடித்து 2-வது வாரம் முடிவடைய உள்ளது. இந்த சீசனில் மக்களுக்கு மிகவும் பிடித்த நபராக ஜிபி முத்து...