LATEST NEWS3 weeks ago
பகீர்..! சீறிப்பாய்ந்த வெள்ளம்…மோட்டார் சைக்கிளோடு இழுத்துச் செல்லப்பட்ட 63 வயது முதியவர்..! புனே தடுப்பணையில் சோகம்..!!
புனே: உருளி காஞ்சன் அருகே உள்ள கோரேகான் மூல் பகுதிக்கு அருகில் முளா-முத்தா ஆற்றின் குறுக்கே பொங்கி வழிந்த தடுப்பணையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற 63 வயது முதியவர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்....