LATEST NEWS1 day ago
அதிமுகவில் இணைந்த கையோடு சீட்..? அம்பையில் களமிறங்கும் ‘என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ வெள்ளத்துரை..? EPS போட்ட மாஸ்டர் பிளான்..!!
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக கட்சியில் இணைந்தார். இதனால் காலியானதாக அறிவிக்கப்பட்ட அம்பாசமுத்திரம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது....