LATEST NEWS1 day ago
“டெல்லி மழை வெள்ளத்துல இப்படி ஒரு ‘ஜாலி ரைடு’… டாக்ஸ் கட்டுறது இதுக்குத்தானா பாஸ்..?” அரசாங்கத்தை அசிங்கப்படுத்திய அண்ணனின் வேற லெவல் சம்பவம்..!!
டெல்லியில் பெய்த கனமழைக்குப் பிறகு வீதிகளில் வெள்ளநீர் தேங்குவது வழக்கமான ஒன்று என்றாலும், தெற்கு டெல்லியின் பிரீமியம் மற்றும் ‘பாஷ்’ பகுதியான கிரேட்டர் கைலாஷ் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....