ஒடிசா மாநிலத்தின் கேந்திராபாரா மாவட்டத்தைச் சேர்ந்த கலாகண்ட் கிராமத்தில் வசிக்கும் 70 வயதான கேசி தலை என்பவரின் வியக்கத்தக்க துணிச்சல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சனிக்கிழமை இரவு சுமார் 10 மணி அளவில் பிராம்மணி ஆற்றின்...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், குடும்பத்தினர் சிலர் நோயாளியை சுமந்துகொண்டு முழங்கால் அளவுக்கு மேலான தண்ணீரில் நடந்து சென்ற நெஞ்சை உருக்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அகமதாபாத்...
பருவமழைக்காலத்தில் கிராமப்பகுதிகளில் பாலங்களின் மீது தண்ணீர் வேகமாகப் பாயும்போது அதைக் கடப்பது மிகவும் ஆபத்தானது. நீர்மட்டம் குறையும் வரை பாலத்தைக் கடக்க வேண்டாம் என்று நிர்வாகமும் மக்களைத் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும், சில நபர்கள்...
நேபாளத்தில் இயற்கை காட்டியுள்ள பேரழிவின் கொடூர முகத்தைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கனமழைக்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் நீர், சேறு மற்றும் இடிபாடுகளே...
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 332-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் படையினர் தொடர்ந்து தீவிர பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், மண்ணில் புதைந்த இடங்களைத் தோண்டத் தோண்ட...
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான தேவ்பரி நீர்வீழ்ச்சிக்கு மூன்று நண்பர்கள் மகிழ்ச்சியாகப் பிக்னிக் செல்லத் திட்டமிட்டுச் சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் அங்கே சென்ற நேரம் திடீரென அப்பகுதியில் கனமழை பெய்யத்...
திங்கள்கிழமை பெய்த கனமழையால் குருகிராமின் பல பகுதிகளில் கடுமையான நீர் தேக்கமும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு நகரின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. குறிப்பாக சுபாஷ் சௌக் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிப் பேருந்துகள் ஆழமான வெள்ள...
தெலங்கானா மாநிலம் கேரமேரி மண்டலத்திலுள்ள ‘கொலாம் குடா’ என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்த கோடபா ரமேஷ்வரி என்ற 7 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது. இருப்பினும், பகுதியில் பெய்த கனமழையினால் ஓடையில்...
பிரேசில் நாட்டின் மிமோசோ டோ சுல் பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கின் போது, வெள்ள நீர் வீட்டைச் சூழ்ந்ததால் தன் 8 மாத கர்ப்பிணி மனைவியைக் காப்பாற்ற ஒரு கணவன் மேற்கொண்ட துணிச்சலான போராட்டம்...
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி கண்ணூர் மாவட்டத்தில் பெய்த...