CRIME3 hours ago
“இனவெறியின் உச்சக்கட்ட கொடூரம்..” கறுப்பின வாலிபருக்கு 4 வெள்ளை நிறமிருகங்கள் செய்த வெட்கக்கேடான காரியம்… மகனின் கோலத்தைப் பார்த்து அலறிய தந்தை.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!1
இனவெறி மற்றும் மனிதநேயமற்ற கொடூரத்தின் உச்சமாக, கறுப்பின வாலிபர் ஒருவர் நான்கு வெள்ளை நிற இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாலிபரைத் தங்களின் கொடூரப் பசிக்கு...