LATEST NEWS3 weeks ago
“இது பாம்பா இல்ல பேயா..?” திடீரென வெள்ளை நிறத்தில் தோன்றிய 8 அடி ராட்சத மலைப்பாம்பு..! அலறி அடித்து ஓடிய மக்கள்..!!
மத்தியப் பிரதேசம் சத்தர்பூர் மாவட்டத்தில் அரிதான வெள்ளை நிறத்தில் சுமார் 8 அடி நீளமுள்ள அஜகர் ஒன்று காணப்பட்டதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பகேஸ்வர் தாம் பீடாதிபதியான பண்டிட் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரியின் சனாதன இந்து ஏக்தா...