LATEST NEWS19 minutes ago
சாலையில் காத்திருந்த எமன்… இருட்டில் காற்றில் பரந்த பைக் .. தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ…!!
நொய்டா மேற்கில் உள்ள பரபரப்பான 130 மீட்டர் சாலையில், எவ்வித எச்சரிக்கை குறியீடுகளோ அல்லது பிரதிபலிப்பான்களோ இல்லாத வேகத்தடையால் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு நேர இருட்டில் வேகத்தடை இருப்பது தெரியாததால், அவ்வழியே வந்த...