CRIME3 months ago
கைவரிசையை பாருங்க மக்களே..! கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் திருட்டு… பிச்சைக்காரன் வேடமிட்ட திருடனின் வைரல் சிசிடிவி காட்சி..!!
கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் உள்ள கோவஸ் என்ற இடத்தில் ஒரு மொபைல் விற்பனைக் கடை இயங்கி வருகிறது. சம்பவத்தன்று அந்தக் கடைக்கு யாசகம் கேட்பவரைப் போல ஒரு நபர் உள்ளே நுழைந்துள்ளார். கடையில் ஊழியர்கள்...