LATEST NEWS2 hours ago
“ஆதாரம் இல்லாம அரசியல் உள்நோக்கத்தோடு பேசாதீங்க..!” தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் முகத்திற்கு நேராகக் கோட்டையில் கர்ஜித்த ஏ.வ.வேலு.. சட்டசபையில் பரபரப்பு..!!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தவெக அரசுக்கும் திமுக-வுக்கும் இடையே கனிம வளக் கொள்ளை விவகாரம் தொடர்பாக அனல் பறக்கும் மோதல் வெடித்துள்ளது.சட்டப்பேரவையில் பேசிய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,...