LATEST NEWS3 weeks ago
“கல்யாணம் ஆயிடுச்சா..? குழந்தை எப்போப் பெத்துப்பீங்க..?” இன்டர்வியூவில் HR கேட்ட விசித்திரக் கேள்வியால் அதிர்ந்த பெண்..! வைரல் வீடியோ..!!
வேலைக்கான நேர்காணலின் போது திறமை, திறன்கள் மற்றும் அனுபவங்களை நிரூபிப்பது அவசியமாகும். ஆனால், நேர்காணலின் நடுவே தனிப்பட்ட வாழ்க்கை, திருமணம் அல்லது குடும்பத் திட்டம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டால் என்ன செய்வது? சமீபத்தில் சமூக வலைதளங்களில்...